கண்ணிவெடிகள் நிறைந்த ஹார்முஸ்…. “உயிர்நாடி மீது கைவைத்த அமெரிக்கா”.. ஈரானின் ‘கடல் கோட்டையை’ உடைக்க களமிறங்கிய அமெரிக்கக் கப்பல்கள்…!
12-Apr-2026
வளைகுடாப் பிராந்தியத்தில் பதற்றம் தணிந்து அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கப் படைகளின் திடீர் பிரவேசம்...






