அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான (Ex-MP) இளவரசன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.…