இலவச தேநீர்

“தவறைத் தட்டிக் கேட்ட பயணிக்கு தர்மஅடி!… மனைவி, மகள் கண்முன்னே டிரைவர், கண்டக்டர் செய்த வெறிச்செயல்… தென்னிலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்”…!!!

திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தென்னிலை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தப்பட்டது. வழக்கமாக அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும்…

2 மணத்தியாலங்கள் ago