“இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… 5 மணிநேரம் கைகட்டி நின்ற பனையூர் பண்ணையாரே…. விஜய்யின் ‘ஃப்ளாஷ்பேக்’ அசிங்கத்தை தோண்டியெடுத்த அதிமுக….!
26-Jan-2026
தமிழக அரசியலில் தற்போது 'தமிழக வெற்றிக் கழகம்' மற்றும் 'அதிமுக' இடையே வெடித்துள்ள வார்த்தை போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....






