பிரபல ஆவணப்பட தயாரிப்பாளர் முனைவர் S. கிருஷ்ணசாமி (88) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். இண்டஸ் வேலி டு இந்திரா காந்தி ஆவணப்படம் மூலமாக புகழ்பெற்ற…