’அவன் ஒரு விஷயத்தை பத்து மடங்கு பெருக்கி சொல்வான்’.. தன்னுடைய நண்பர் செல்வராஜ் குறித்து ஜாலியாகப் பகிர்ந்த இளையராஜா!
31-Mar-2025
தமிழ் சினிமாவிற்கு இளையராஜா என்ற ஜாம்பவானைக் கொடுத்தது ‘அன்னக்கிளி’ திரைப்படம். அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புயலாக...







