அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி, மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகத்திற்கு அதிமுக கிளியனூர் ஒன்றிய செயலாளர் ஏ.டி.பக்தவச்சலம் பகிரங்க சவால் விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம்…