அண்ணா பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

BREAKING: கனமழை எதிரொலி: அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

கனமழையின் காரணமாக, நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  நாளை விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களிலும் செமஸ்டர் தேர்வுகளானது ஒத்திவைக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.…

6 மாதங்கள் ago