ரூ.1 லட்சம் பரிசு தொகையுடன் அண்ணா பதக்கம்… டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!
07-Nov-2025
தமிழக அரசு சார்பில் வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு வருடமும் முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்பட்டு வருகிறது....






