அண்ணா நகர் சொத்தை விற்ற விஜய்

35 கோடிக்கு கைமாறிய விஜய்யின் சொத்து… கோடிகளை குவிக்கும் தளபதி… சினிமாவைத் தாண்டி அரசியலுக்காக நடக்கும் ‘மெகா’ பிளான்…!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய், அண்ணா நகரில் உள்ள தனது சொகுசு பங்களாவை விற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தற்போது கோலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.…

1 மாதம் ago