இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான சுமார் 8.58 லட்சம் ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக "வேர்ல்ட் லீக்ஸ்" என்ற ஹேக்கர் குழு தெரிவித்துள்ளது…