கோயம்புத்துரை பிறப்பிடமாக கொண்டவர தான் மாடல் மற்றும் நடிகையாக வலம் வரும் பவித்ரா லட்சுமி குத் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப்பிடித்துள்ளார். மேலும், பவித்ரா முதலில் மாடலிங் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதன் பின் 2010-ல் வெளியான உங்களில் யார் பிரபுதேவா வில் நடன போட்டியாளராக கலந்து கொண்டார்.
மேலும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றாவது பரிசையும் வென்றுள்ளார். மேலும் மலையாளத்தில் உல்லாசம் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் குறும்படம் மற்றும் விளம்பரங்களில் நடித்த பவித்ரா இரட்டைவால் குருவி எனும் தொடரில் தற்போது குக் வித் கோமாளியில் ஹுரோவாக வலம் வரும் அஸ்வினுடன் இணைந்து நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
மேலும், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மாடர்னான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற டீ ஷார்ட் அணிந்துகொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அதில் ஒரு ஸ்டைலான புகைப்படம் இதோ…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…