Categories: சினிமா

ஓ அப்படி போகுதா கதை.. சர்ச்சையில் சிக்கிய இளம் நடிகை ஸ்வயம் சித்தா.. விக்ரம் ரமேஷின் காரசார பேச்சு..!!

Spread the love

ஜி 5 இணையதள தொடரான ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ் மூலம் அறிமுகமானவர் ஸ்வயம் சித்தா. இவர் திரவம் என்ற மற்றொரு வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். மாடலிங் துறையில் ஸ்வயம் சித்தாவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. இவர் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இதனையடுத்து பிரேம்ஜி நடித்த சத்திய சோதனை திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இளம் நடிகை ஸ்வயம் சித்தா “எனக்கு எண்டே கிடையாது என்ற படத்தின்” மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் விக்ரம் ரமேஷ் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஸ்வயம் சித்தா கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதுகுறித்து விக்ரம் ரமேஷ் கூறும்போது, படத்தில் ஒப்பந்தம் செய்த போது படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என கூறினோம். ஆனால் ஸ்வயம் சித்தா வரவில்லை.

அவர் இந்தியன் 2 உள்ளிட்ட இதர பட வேலைகளில் பிசியாக இருப்பதாக சொல்கிறார்கள். இனிமேல் பெரிய படங்களில் தான் அவர் நடிப்பார் போலும் என்று காட்டமாக கூறியுள்ளார். இதற்கு ஸ்வயம் சித்தா விரைவில் பதில் அளிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Recent Posts

உடம்பே புல்லரிக்குது..! ஒரு நொடி தப்பினால் மரணம்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… குழந்தையை தெய்வமாய் வந்து மீட்ட பசு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…

4 minutes ago

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

7 minutes ago

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

25 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

28 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

32 minutes ago