முன்னணி நடிகரான சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வரலாற்று பின்னணியில் உருவான கங்குவார் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் கங்குவா படத்தில் நடிப்பதற்கு சூர்யா 28 கோடி தான் சம்பளம் வாங்கினாராம். அதற்கு 24 படத்தின் தோல்விதான் காரணம் எனக் கூறப்படுகிறது.
அதாவது 24 படத்தையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் தயாரித்தது. சூர்யாவின் 24 படத்தால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதனை ஈடு செய்யும் பொருட்டு சூர்யா கங்குவா படத்திற்கு குறைவான சம்பளத்தை பேசி முடித்துள்ளார்.
தயாரிப்பாளரின் நிலைமையை அறிந்து அதற்கு ஏற்ப சூர்யா தனது சம்பளத்தில் அட்ஜஸ்ட் செய்துள்ளார். இது போலவே மற்ற நடிகர்களும் இருந்தால் தயாரிப்பாளர்களுக்கு சிக்கலே இல்லை என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தமிழ்நாட்டில் அரசுத் துறைகளுக்கு ஒப்பந்தப் பணியாளர்களை 'அவுட்சோர்சிங்' முறையில் நியமிக்க வழிவகை செய்யப்பட்ட விவகாரம் தற்போது அரசியல் களத்தில் பெரும்…
திருச்சியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பட்டதாரியான விக்னேஷ்வர் முருகானந்தம் என்பவர், ஆடம்பர வாழ்க்கை மீதான ஆசையால் ஆன்லைன் வாயிலாக கம்போடியாவில் இயங்கி…
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே, தமிழக அரசியல் களம் பல மாற்றங்களைக் கண்டு…
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே கள்ளக்காதல் தகராறில் முதியவர் இரும்பு ராடால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
தாராபுரம் தொகுதிக்குத் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு வந்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சரான செம்மலை தவெகவில் இணைந்தார். இருப்பினும், பிரச்சார…
திமுக மூத்த தலைவரும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவருமான திண்டுக்கல் ஐ. லியோனி, அண்மையில் நடைபெற்ற திமுக மூத்த தலைவர்…