அமைச்சர் கீர்த்தனாவிற்கு கழுத்து எலும்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கனிமொழி MLA தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் அவரை 20 நாட்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியிருந்த போதிலும், அவர் 4 நாட்களிலேயே மீண்டும் தனது பணிகளுக்குத் திரும்பியுள்ளார். மேலும், மருத்துவமனையில் படுத்த படுக்கையாகச் சிகிச்சை பெற்று வந்த தீவிரமான சூழ்நிலையிலும் கூட, முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை அவர் தொய்வின்றி மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ள கனிமொழி MLA, அமைச்சரின் இந்த அர்ப்பணிப்பையும் கடமையுணர்வையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…
தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…
பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…
இந்தியாவின் முன்னணி கிரானைட் ஏற்றுமதி நிறுவனமான ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனர் ஆர். வீரமணி (84) மீது சுமத்தப்பட்டுள்ள போக்சோ வழக்கு…