வயல் வேலைக்கு சென்ற விவசாயி… 4 பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த கொடூரம்…. திடீரென வந்து தாக்கிய விலங்கு… கதறும் குடும்பத்தினர்…!!

Spread the love

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் வாகனேரி பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஞானமுத்து மனோகரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தை, திங்கட்கிழமை காலை வழக்கம் போல் வயல் வேலைக்குச் சென்றபோது காட்டு யானையின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகவும், பலமுறை முறையிட்டும் வனவிலங்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அசமந்தப் போக்குடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி கிராம மக்கள் திரண்டு வந்து தீவிர கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“இன்னொரு உயிரைப் பலிகொடுக்க நாங்கள் தயாரில்லை; உடனடியாக யானை வேலியை அமைத்து மக்களின் உயிரைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

15 ஆண்டுகளாகக் கடலுக்குள் மனைவியைத் தேடும் கணவன்… “I Want to Go Home”…. ஒரு கடைசி மெசேஜ்…. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்….!

கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஜப்பானின் டோஹோகு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து எழுந்த…

31 minutes ago

“கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த பெண்…” விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த விபரீதம்… உணவு தயாரிப்பின் போது நேர்ந்த பயங்கரம்… பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிக்காகப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க பிரம்மாண்ட அண்டாவில் உணவு மற்றும் சாம்பார்…

35 minutes ago

“பெண்களை மாதவிடாய்க்குள் அடைக்காதீர்கள்”… பிற்போக்கு அரசியல்வாதிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கனிமொழி… அமைச்சர் கீர்த்தனாவுக்கு உண்மையில் என்ன ஆச்சு….?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் அண்மைய லண்டன் பயணம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் வருகையின்மை பற்றி பரப்பப்பட்டு…

38 minutes ago

“வீடியோ ஆதாரத்தை அழிக்க முயற்சி?… பவர் செண்டர் யார்?”… ஜெம் வீரமணி வழக்கால் அலறும் அறிவாலயம்…. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி….!

தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர்.…

43 minutes ago

“கைகூப்பிக் கெஞ்சிய 10-ஆம் வகுப்புச் சிறுமி… நள்ளிரவில் அத்துமீறிய கும்பல்… கொதித்துப்போய் குரல் கொடுத்த ராகுல் காந்தி…!!

பீகார் மாநிலம் ஜமுய்-லக்கிசராய் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில், தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவன்…

46 minutes ago

“ஒருத்தரையும் விடாதீங்க”…. ஜெம் வீரமணி வாக்குமூலத்தைக் கேட்டு கொதித்த முதலமைச்சர்… சிக்கப்போகும் பிரபல புள்ளிகள் யார்?…. பின்னணியில் உள்ள திடுக்கிடும் உண்மை…!

இந்தியாவின் முன்னணி கிரானைட் ஏற்றுமதி நிறுவனமான ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனர் ஆர். வீரமணி (84) மீது சுமத்தப்பட்டுள்ள போக்சோ வழக்கு…

53 minutes ago