Categories: சினிமா

நண்பேண்டா…! அனிருத்- சிவகார்த்திகேயன் காம்போவில் ரிலீஸ் ஆன சூப்பர் ஹிட் படங்கள் இத்தனையா…? திரையுலகில் ஜொலிக்கும் ஸ்டார்கள்…!!

Spread the love

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தை சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. மதராஸி திரைப்படத்தில் ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யூத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் அனிருத், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் பங்கேற்றனர்.  இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனிருத் இது நானும் சிவகார்த்திகேயனும் இணையும் எட்டாவது திரைப்படம் என கூறியிருந்தார். இதற்கு முன்பு மான் கராத்தே, எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, ரெமோ, வேலைக்காரன், டாக்டர், டான் என சிவகார்த்திகேயன் நடித்த சூப்பர் ஹிட் படங்களுக்கு அனிருத் இசைமைத்துள்ளார்.

அந்த வரிசையில் தற்போது மதராஸி படமும் இணைந்துள்ளது. கிட்டத்தட்ட சிவகார்த்திகேயனும் அனிருதும் ஒரே நேரத்தில் தான் திரை பயணத்தை ஆரம்பித்துள்ளனர். தற்போது இருவரும் தங்களது திறமையால் திரை உலகில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

“உன்னைப்போல் ஆயிரம் பேரை பார்ப்பேன்… 7 மாத கர்ப்பிணி மனைவி சொன்ன ‘அந்த’ வார்த்தை… கணவனின் ஆயுள் தண்டனையைக் குறைத்த நீதிமன்றம்…!”

மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…

3 minutes ago

“நீங்க கூட்டிட்டு வந்தா.. நாங்க கோட்டையில சீட் தருவோம்…!” – அதிமுகவை குறிவைத்து விஜய் போட்ட ‘மெகா ஸ்கெட்ச்’.. அலறும் இபிஎஸ்…!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…

9 minutes ago

உஷார் மக்களே!… இலவசம்னு நம்பி ஏமாறாதீங்க… வாட்ஸ்அப்பில் பரவும் ‘ஏர்டெல் க்ரோத்’ மர்மம்… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை…!

வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…

10 minutes ago

“பொழுதுபோக்குக்காக இதைத்தான் செய்வேன்!”… மேடையிலேயே உண்மையை உடைத்த அதிபர் டிரம்ப்… ஷாக்கிங் பின்னணி…!!

அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…

15 minutes ago

“நாங்க இருக்கோம்…! மீண்டும் வருவோம்…!” – லண்டன் செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…

22 minutes ago

இனி கம்மி காசுல விமானத்தில் பறக்கலாம்… ஆனா அந்த ஒரு கண்டிஷன் தான் ஷாக்கிங்…! இண்டிகோவின் அதிரடி அறிவிப்பு…!!

இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…

26 minutes ago