எலும்பும் தோலும் ஆன சுனிதா வில்லியம்ஸ்… தனக்கு என்ன ஆனது என்று விண்வெளியில் இருந்து அவரே கொடுத்த விளக்கம்…

Spread the love

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீரர் ஆவார். இவர் நாசாவில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் கடந்த ஜூன் மாதம் நாசா போயிங் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையழுத்திட்டது. அதில் போயிங் தயாரிக்கும் ஸ்டார் லிங்க் விண்கலத்தில் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு சென்று பணி செய்து திரும்ப வேண்டும் என்பதுதான்.

அதன்படி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என்பவரும் ஸ்டார் லிங்க் விண்கலத்தில் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். சரியாக எட்டு நாட்களில் அவர்கள் திரும்பி ஆக வேண்டும். ஆனால் இயாந்திர கோராறு காரணமாக அவர்கள் அங்கே சிக்கியிருக்கின்றனர். இதை சரி செய்வதாக நாசா அறிவித்திருந்தது.

அவர்கள் உயிருக்கு பாதிபின்றி அவர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வேண்டும். அதனால் கோளாறை நாங்கள் பொறுமையாக சரி செய்ய வேண்டும் அதற்கு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் மட்டுமே அவரால் திரும்ப முடியும் என்று நாசா அறிவித்திருந்தது. இதற்கு இடையே சமீபத்தில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது. அதில் மிகவும் மெலிந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ் இருக்கிறார். அதனால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதா என்ற கேள்விகள் பல எழுந்தன.

அது சம்பந்தமாக பல வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் இதற்காக விளக்கம் கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால் தினமும் விண்வெளியில் இருக்கும் போது 3000 கலோரிகள் உணவு சாப்பிட வேண்டும். ஆனால் குறைவாகத்தான் சாப்பிட முடிகிறது என்றும் எலும்பு மற்றும் தசைகள் பலவீனம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக சில உடற்பயிற்சிகள் செய்வதால் தான் அப்படி இருக்கிறேன் என்றும் வேறு உடல் நல பாதிப்புகள் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.

admin

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

5 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

6 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

6 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago