Categories: சினிமா

கணவருடன் மாடர்ன் உடையில் ரொமான்டிக் புகைப்படங்களை பதிவிட்ட ‘சுந்தரி’ சீரியல் நடிகை… புகைப்படங்கள் இதோ….

Spread the love

‘சுந்தரி’ சீரியல் கேப்ரில்லா தனது கணவருடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘சுந்தரி’. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் கேப்ரில்லா. டிக் டாக் செயலி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. கிராமத்து பெண் போன்ற குரலில் பேசி ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்தார்.

அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். படிப்படியாக வளர்ந்து தற்பொழுது பிரபல சீரியல் நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சுந்தரி சீரியல் இவர் தனது  எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவருக்கு இன்ஸ்டாகிராமில் 7 லட்சம் ஃபாலோவர்ஷ் உள்ளனர். கருப்பு நிறத்திற்கு தனி அழகை கொடுத்தவர். சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளி திரையிலும் நயன்தாரா  நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஐரா’ படத்திலும் நடித்துள்ளார்.

இவர் 2020ல் தனது நீண்ட நாள் காதலரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமோட்டோகிராஃபி செய்துவரும் ஆகாஷ் நக்கீரன் பத்திரிக்கையின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் என்பவரின் மகன். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் கேப்ரில்லா.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில் தற்பொழுது அவரது கணவருடன் அழகான ரொமான்ஸ் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

9 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

9 மணத்தியாலங்கள் ago