Categories: சினிமா

பிக் பாஸ் செரினா மாடல் மட்டும் இல்ல ஒரு நடிகையும் தானா?… இந்த பிரபல நடிகருடன் நடிச்சிருக்காங்களா?… வைரலாகும் புகைப்படம் இதோ…

Spread the love

பிக் பாஸ் சீசன் 6 பங்கேற்றுள்ள மாடல் அழகியான செரீனா தற்பொழுது தமிழ் சினிமாவில் ஏற்கனவே நடித்த ஒரு நடிகை என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த சீசன் தற்பொழுது 3 வாரங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில் ஜிபி முத்து மற்றும் நடன கலைஞரான சாந்தி வெளியேற தற்பொழுது 19 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் சுவாரசியமாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

இந்த வாரம் கமல் மாடல் அழகியான ஷெரினாவை வெளுத்து வாங்கியுள்ளார். தற்பொழுது இவர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டு ஷெரினாவை நம் அனைவருக்கும் மாடலாக மட்டும் தான் தெரியும்.

இயக்குனர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘வினோதய சித்தம்’ படத்தில் தம்பி ராமையாவின் மகனின் மனைவியாக ‘மகாலட்சுமி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷெரினா. தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் கேரளாவில் பிறந்து  பெங்களூரில் வளர்ந்து படிப்பை முடித்த பின் விமான பயலாட்டாக நினைத்தவர்.

எதிர்பாராத விதமாக மாடலுக்கு வந்து அப்படியே சினிமா பயணத்தில் இணைந்து கொண்டார். வினோதய சித்தம் திரைப்படத்திற்கு முன்னரே இவர் ‘அஞ்சாமை’ என்ற  திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படங்களைத் தொடர்ந்து பல படங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்த இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாத காரணத்தால், தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.

தற்பொழுது இவர் சமுத்திரக்கனி, தம்பி ராமையா மற்றும் படத்தில் நடித்த மற்ற நடிகர்களுடன் எடுத்துக் கொண்ட சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

7 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

7 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

7 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

8 மணத்தியாலங்கள் ago