Categories: சினிமா

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் சுந்தரி சீரியல் நடிகையின் கணவர் இவர் தானா?.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Spread the love

கருப்பாக இருந்தால் ஹீரோயினியாக நடித்த வாய்ப்பு கிடைக்காது என்ற பிம்மத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்தவர் தான் கேப்ரில்லா செல்லாஸ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்த ஃபேமஸானார். இவர் தன்னுடைய பயணத்தை தொடங்கியது விஜய் டிவியில் தான். அதில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்பிறகே டிக் டாக்கில் பலவிதமான வீடியோ போட்டு ரசிகர்களை கவர்ந்தார். அதன் பலனாக இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ஐரா என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் கபாலி, ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தாலும் அவை அனைத்துமே சிறிய சிறிய ரோல்களாக இருந்ததால் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். அவருக்கு சன் டிவியில் சாக்லேட் மற்றும் சுந்தரி போன்ற சீரியல்களில் ஹீரோயினியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதில் சுந்தரி சீரியல் தான் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இந்த சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதல் சீசன் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில் சமீபத்தில் தான் இரண்டாவது சீசன் முடிவுக்கு வந்தது. அதிலும் இவர்தான் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படியான நிலையில் கேப்ரில்லா தன்னுடைய கணவர் சுருளியை விவாகரத்து செய்வதாக செய்தி வெளிவந்த நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

அதே சமயம் அவர் தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் சமீபத்தில் அறிவித்தார். இது ஒரு பக்கம் இருக்க ஒரு பக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் இதனை எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம சுந்தரியின் கணவர் இவர்தானா என கேட்டு வருகிறார்கள்.

 

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago