Categories: சினிமா

தயாரிப்பாளராக அறிமுகமாகி தோற்றுப் போன இயக்குனர்கள்.. கவினை நம்பி மொத்த காசையும் விட்ட ஜெயிலர் நெல்சன்..!

Spread the love

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை காலத்துடன் மக்களை கவரும் வகையில் படத்தை தரக்கூடிய பிரம்மாண்ட இயக்குனர்கள் பலரும் உள்ளனர். அதனைப் போலவே நடிகர் நடிகைகளும் ஏராளம். சினிமாவை பொறுத்தவரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் ஒரு சிலர் மட்டுமே. அதே சமயம் குறைந்த அளவிலான திரைப்படங்களை எடுத்திருந்தாலும் கதைக்களத்தை மக்கள் மத்தியில் அற்புதமாக எடுத்துரைத்து பாராட்டுக்களை பெற்ற இயக்குனர்களும் உள்ளன. இப்படி தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் சிலர் தயாரிப்பாளராக உருவெடுத்து பல திரைப்படங்களை தயாரித்து உள்ளன. அப்படி இயக்குனர்கள் தயாரித்து மொக்கை வாங்கிய திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜ்:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தார். இதனைத் தவிர பல வெற்றி படங்களை கொடுத்துள்ள இவர் தயாரிப்பாளராக அறிமுகமான திரைப்படம் தான் பைட் கிளப். இந்திய மொழி ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ஆக கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தோல்வியை தழுவியது.

கார்த்திக் சுப்புராஜ்:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் ரஜினி மற்றும் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும். இப்படியான நிலையில் தயாரிப்பாளராக உருவெடுத்த கார்த்திக் சுப்புராஜ் கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்தத் திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான நிலையில் ஈஸ்வர் கார்த்திக் இப்படத்தை இயக்கி இருந்தார். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது.

அட்லீ:

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லி விஜயை வைத்து தெறி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ரீமேக் ஆக ஹிந்தியில் தயாரிப்பாளராக அறிமுகமான அட்லி தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் தான் பேபி ஜான். இந்த திரைப்படத்தில் வரும் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி தராமல் முதலுக்கே மோசம் செய்வதுபோல வசூலில் மண்ணை கவ்வியது. இந்த திரைப்படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.

நெல்சன்:

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த நெல்சன் முதன்முதலாக தயாரிப்பாளராக அறிமுகமாகி நடிகர் கவினை வைத்து தயாரித்த திரைப்படம் தான் பிளடி பெக்கர். இந்தத் திரைப்படத்திற்கு அதிக அளவு பிரமோஷன் செய்யப்பட்ட நிலையில் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் தோல்வியை தான் தழுவி இருந்தது. இந்த படத்திற்கு முன்பாக ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தில் வெற்றி கண்டவர் தான் இயக்குனர் நெல்சன்.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago