TRB-ஐ உயர்த்த புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. சுந்தரி சீரியல் நாயகனுக்கு ஜோடியாகும் பிரபல நாயகி..!

Spread the love

பொதுவாக சன் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. ஏனென்றால் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை மக்களுக்கு எந்த மாதிரியான கதைக்களத்தை கொடுத்தால் மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்றதற்கு ஏற்றது போல சன் டிவியில் உள்ள சீரியல்கள் அனைத்தும் வந்து கொண்டிருக்கிறது. அதனால் சன் டிவியில் சுமார் 19 சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அடுத்தடுத்த சீரியல்களும் வரிசை கட்டி காத்திருக்கின்றன. அதன்படி காலையில் மட்டும் 11 சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவரும் அனைத்து சீரியல்களையும் விரும்பி பார்க்கின்றனர்.

இருந்தாலும் டிஆர்பி ரேட்டிங் பொருத்தவரையில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்கள் தான் அதிக புள்ளிகள் பெற்று டாப் இடத்தை பிடிக்கின்றது. அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய செவ்வந்தி உள்ளிட்ட ஒரு சில சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் குறைவான புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளன. டி ஆர் பி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க சன் டிவி அடுத்தடுத்த சீரியல்களை களமிறக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது தங்க மீன்கள் என்ற புதிய சீரியலை கொண்டு வர உள்ளது.

இந்த புதிய தொடருக்கு முதலில் செல்லமே என பெயர் வைக்க தற்போது தங்க மீன்கள் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் சுந்தரி சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஜிஷ்ணு மேனன் தான் இந்த புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதனைப் போலவே ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரேஷ்மா முரளிதரன் இந்த தொடரில் நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

ஜீ தமிழில் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் முதன்முதலில் அறிமுகமான ரேஷ்மா முரளிதரன் பூவே பூச்சூடவா மற்றும் அபி டெய்லர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார். இவர் தொகுப்பாளரும் சீரியல் நடிகருமான மதன் பாண்டியன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடித்தார். அடுத்ததாக நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியலிலும் நாயகியாக நடித்த நிலையில் தற்போது இவர் புதிதாக தொடங்க உள்ள தங்க மீன்கள் சீரியலில் நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Nanthini

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

3 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

3 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

3 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

3 மணத்தியாலங்கள் ago