Categories: சினிமா

ரஜினியின் கூலி படத்தில் நடிக்க மறுத்த நடிப்பு அரக்கன்.. பாடம் புகுத்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகரை தட்டி தூக்கிய லோகி..!!

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை நெல்சன் இயக்கினார். ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது. அடுத்ததாக ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார்.  சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் படம் வெற்றி பெற வேண்டும் என லோகேஷ் முழு முயற்சியுடன் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூலி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் வில்லனாக நடிக்க மாட்டேன் என கூறி நாகார்ஜுனா அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். இப்போது வந்த தகவலின் அடிப்படையில் பகத் பாஸில் கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் லோகேஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துடன் பகத் பாசிலுக்கு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்து கேட்டபோதும் பகத் பாஸில் கூலி படத்தில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.  இந்த நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த சவுபின் ஷாஹிரை கூலி படத்தில் நடிக்க வைக்கலாமா என பட குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

admin

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

21 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

22 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

36 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

60 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago