அடுத்த பரபரப்பு.! குழந்தைகள் முன் சங்கீதாவிடம் விஜய் அப்படி நடந்துக்குவார்… விஜய் பற்றி சுசித்ரா சொன்ன ‘ஷாக்’ தகவல்கள்…!!

Spread the love

பாடகியும் சர்ச்சைக்குரிய விமர்சகருமான சுசித்ரா, நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விஜய் தனது மனைவி சங்கீதாவை குழந்தைகள் முன்னிலையிலேயே பலமுறை அடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், விஜய்யின் தனிப்பட்ட ஒழுக்கம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பல அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

விஜய் மற்றும் சங்கீதா இடையே விவாகரத்து நடைமுறைகள் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்குப் பல சபலங்கள் இருப்பதாகவும், ஆனால் தன் மனைவியின் மீது கை வைக்கும் அளவிற்கு அவர் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்றும் சுசித்ரா குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் இந்தச் செயல் அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், விஜய் தனது குடும்பத்தின் மீதான நேர்மையை (Loyalty) ஏற்கனவே இழந்துவிட்டதாகவும், அவர்களுக்கிடையேயான அன்பு எப்போதோ மறைந்துவிட்டதாகவும் சுசித்ரா சாடியுள்ளார். அரசியல் களத்தில் விஜய் தீவிரமாக இறங்கியுள்ள சூழலில், சுசித்ராவின் இந்தத் தனிப்பட்டத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Soundarya

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

2 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

3 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

3 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

3 மணத்தியாலங்கள் ago