மின்சார ரிக்ஷாவில் அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றி, அபாயகரமான முறையில் அதிவேகமாகச் செல்வது மிகப்பெரிய விபத்திற்கு வழிவகுக்கும். இத்தகைய சூழலில் விபத்து நேரிட்டால், முதல் பொறுப்பு அந்த வாகனத்தை ஓட்டிய ஓட்டுநரையேச் சாரும். ஏனெனில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவரது கடமையாகும். மேலும், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத வாகனங்களில் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களும், விதிமுறைகளை மீறிச் செயல்படும் வாகனங்களைக் கண்காணிக்கத் தவறிய போக்குவரத்து காவல்துறையினரும் இந்த விபத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
முறையான உரிமம் இன்றி வாகனத்தை இயக்குவது மற்றும் தகுதியற்ற வாகனங்களில் குழந்தைகளை ஏற்றிச் செல்வது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையில் ஒரு ரிக்ஷாவில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ வைரல் ஆகியுள்ளது. சம்மந்தப்பட்ட ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…