அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் செய்த மாணவர்கள்… அதிர்ச்சியில் பெற்றோர்…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் எப்போது போன் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டதோ அப்போதே எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. இன்ஸ்டா பக்கத்தில் மூழ்கி அன்றாட பணிகளை செய்ய தவறியோர் இருக்கத்தான் செய்கிறார்கள். காரணம் ரீல்ஸ் மோகம். ரிலீஸ் மோகத்தினால் தலைகால் புரியாமல் ஆடுகின்றனர் இன்றைய இளம் சமுதாயத்தினர்.

எப்படியாவது லைக்ஸ் வாங்கிட மாட்டோமா பிரபலம் அடைந்து விட மாட்டோமா என்று நினைத்துக் கொண்டு முட்டாள்தனமான காரியங்களை செய்வதனால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. சிலர் ரீல்ஸ் எடுக்க வேண்டும் என்று அருவிகளிலும் மலை உச்சியிலும் ஆபத்தை உணராமல் சென்று உயிரிழந்த செய்திகளை நாம் கேட்டிருப்போம். பல ரீலிஸ்களை கண் கொண்டு பார்க்க முடியாது. சில அதிர்ச்சியையும் பயத்தையும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற பதட்டத்தையும் நமக்கு கொடுக்கும்.

அதுபோல ஒரு சம்பவம் தான் தற்போது நடந்திருக்கிறது. சென்னை அம்பத்தூரில் அமைந்திருக்கும் அரசு தொழில்துறை கல்லூரி மாணவர்கள் கையில் பட்டாகத்தி உடன் ரிலீஸ் ஒன்றை செய்திருக்கின்றனர். பட்டாக்கத்தியை வளைத்து வளைத்து ஒருவர் ஒருவர் கைமாறி ரிலீஸ் செய்தது அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இதை பார்த்த பெற்றோர்களும் என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.

ஏற்கனவே இளம் தலைமுறையினர் வன்முறையை எளிதாக கையில் எடுக்கின்றனர். ஒரு நல்லது செய்வது போலவோ இயலாதவர்களுக்கு உதவி செய்வது போல ஒரு ரீல்ஸ் போட்டால் அதை பார்த்து நான்கு மாணவர்கள் செய்வார்கள். இவர்கள் இப்போதே கையில் பட்டாக்கத்தியுடன் செய்வது பொதுமக்களை அச்சுறுத்தி இருக்கிறது. மேலும் இது வன்முறையை தூண்டும் விதமாகவும் அதை வளர்க்கும் விதமாகவுமே பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட ரீல்ஸ் செய்து பொதுமக்களை அச்சுறுத்துபவர்களை பாரபட்சம் பார்க்காமல் போலீசார் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

admin

Recent Posts

“இனி அவ்வளவுதான்”… திடீரென வெடித்த பைப்… அந்தரத்தில் நின்ற பேருந்து… கடவுள் போல் காப்பாற்றிய ஒற்றை மரம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

உத்தராகண்ட் மாநிலம் பௌரி மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தின் போது, பயணிகள் தங்களின் உயிரைத் தற்காத்துக் கொள்ள போராடிய பதறவைக்கும்…

1 minute ago

சென்னையை சுத்துப்போடும் பெருமழை…. 5 மாவட்டங்களுக்கு மிக ஆபத்தான ‘ரெட் அலர்ட்… 50 கி.மீ வேகத்தில் சுழன்றடிக்கப் போகும் புயல் மழை…..!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை,…

3 minutes ago

ஐயோ..! பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா?… வயலில் புகுந்த ஆடு… சீறிய துப்பாக்கி… கதறிய பெண்கள்… பதறவைக்கும் பகீர் காட்சி…!!

ஆர்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கமல்பூர் கிராமத்தில், விளைநிலத்திற்குள் ஆடு நுழைந்தது தொடர்பாகக் கடுமையான வாக்குவாதம் வெடித்தது. அந்தச் சமயத்தில்…

7 minutes ago

“காலையில் இட்லி வியாபாரம்… இரவில் சாமியார்”…. சீர்காழியில் அம்பலமான தம்பதியின் பகீர் லீலைகள்…. கதவை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நடைபெற்ற அதிரடி போலீஸ் சோதனையில், இட்லி கடை நடத்தி வந்த தம்பதி உட்பட மூவர்…

8 minutes ago

அடபாவேமே..! “மாமா கார ஏத்தாதீங்க”… நிலத்துக்காக இப்படியா?… பெண் மீது காரை ஏற்றி கொடூர கொலை முயற்சி… பகீர் கிளப்பும் நேரடி காட்சி…!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் கண்டகல் கிராமத்தில், நிலப் பிரச்சனை காரணமாகப் பெண் ஒருவர் மீது வாகனம் ஏற்றி கொல்ல…

17 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன மனுசி?… காதலனுடன் உல்லாசமாக இருக்க ஆசை.. அழுதுகொண்டிருந்த 8 மாத பச்சிளம் குழந்தையை… கொடூரமாகக் கொன்ற தாய்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கேரள மாநிலம் திருவல்லா அருகே உள்ள புளிக்கிழ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சதுப்புநிலப் பகுதியில், கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட்…

21 minutes ago