#image_title
ஹீரோ, வில்லன், குணசித்திர நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் நெப்போலியன். இவர் இதுவரை சினிமாவில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நெப்போலியன் இன் நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். மூத்த மகன் தனுஷ் சிறு வயதில் இருந்தே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். தனது மகனுக்காக அமெரிக்காவில் ஒரு ராஜ்ஜியத்தையே நெப்போலியன் உருவாக்கியுள்ளார்.
சமீபத்தில் தான் தனுசுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அந்த நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் நெப்போலியனின் மகன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, எல்லாருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் என் மேரேஜ்க்கு விஷ் பண்ணி இருந்தீங்க. எல்லாருக்கும் நன்றி. ரொம்ப ஹாப்பியா இருக்கு. நிறைய பேர் பாசிட்டிவா போட்டு இருந்தீங்க. சில பேர் நெகட்டிவா போட்டு இருந்தீங்க.
அது என்ன பெருசா பாதிக்கல. அது எனக்கு மோட்டிவேஷனா தான் இருக்கு. அத ப்ரூப் பண்ணிட்டு ஜெயிச்சு காமிக்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன். ப்ரூஃப் பண்ணிட்டு வந்து பேசுறேன். என்ன மாதிரி இருக்கவங்க நிறைய பேரு சில விஷயங்களை பண்ண முடியும். பண்ண முடியாது அப்படின்னு சொல்லுவாங்க. அதெல்லாம் நீங்க கேட்காதீங்க. எதையுமே கைவிடாமல் முயற்சி பண்ணுங்க. முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க. எதை வேணும்னாலும் அச்சீவ் பண்ணலாம் என பேசி உள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…