“கல்லூரி வாசலில் மோதிய மாணவர்கள்…” பறந்து வந்த வாள், கத்திகள்…. கோஷ்டி மோதலால் அலறி ஓடிய மக்கள்… பகீர் வீடியோ…!!

Spread the love

உத்தரகாண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் உள்ள சஹஸ்ரதாரா சாலையில் அமைந்துள்ள குஜ்ராரா இன்டர் கல்லூரி வாசலில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கர வன்முறையாக மாறியது. சாலையின் நடுவே இரு குழுக்களும் மாறி மாறி உதைத்தும் அடித்தும் தாக்கி கொண்ட நிலையில், மோதலின் இடையே திடீரென வாள்களும் கத்திகளும் வீசப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது.

பத்திரிகையாளர் பூபி பன்வார் இச்சம்பவம் தொடர்பான தகவலைத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் அரங்கேறிய இந்த வாள்வீச்சுச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

பார்க்கவே பதறுது…! தண்ணீருக்கு நடுவே மின்சார வேலை… நொடியில் தூக்கி வீசப்பட்டு இறந்த வாலிபர்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

மின்சாரக் கம்பியை இணைத்து வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நீரில் மின்சாரம் பாய்ந்ததில் அனுராக் யாதவ் எனும் வாலிபர் பரிதாபமாக…

5 minutes ago

திக் திக்….! வெடித்து சிதறிய ட்ரான்ஸ்பார்மர்… தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நபர்…. தெறித்து ஓடிய மக்கள்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலூர் கிராஸ் அருகே உள்ள அமேசான் நிறுவன அலுவலகத்தின் 3-வது நுழைவாயில் நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி…

19 minutes ago

பெட்ரோல் பங்க்கில் அராஜகம்…! கார் ஓட்டுனரை துடைப்பத்தால் அடித்து உதைத்த ஊழியர்கள்…. வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் பீவண்டி அருகே, மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் உள்ள சரவாலி கிராமத்திற்குட்பட்ட ஜியோ பெட்ரோல் பங்ககில், காரோட்டி ஒருவருக்கும் அங்கிருந்த…

25 minutes ago

பள்ளியா? பலிபீடமா?… கதறித் துடித்த மாணவர்கள்… தொட்டிக்குள் ஏற்பட்ட மர்மம்… மூச்சுத்திணறி பறிபோன 4 உயிர்கள்… பள்ளியில் நடந்த நெஞ்சை பிளக்கும் துயரம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் அருகே செயல்பட்டு வரும் மகரிஷி குருகுல் சமஸ்கிருத வித்யாலயாவில் இந்தத் துயரச் சம்பவம்…

25 minutes ago

“கை, கால்கள் இல்லாமல் சிதைக்கப்பட்டு…” ஆடையின்றி நாய்கள் கடித்து குதறி கிடந்த பெண்ணின் உடல்…. கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டாரா…? பகீர் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் நாபோல் காவல் எல்லைக்குட்பட்ட தட்டி அண்ணாரம் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகே, ஆடைகளின்றி…

32 minutes ago