“ஆசிரியர் என்னை அவமானப்படுத்திட்டாங்க….” மாவட்ட அளவில் 2-ஆம் இடம் பிடித்த மாணவர் தற்கொலை… சிக்கிய 3 பக்க கடிதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

Spread the love

தெலங்கானா மாநிலம் கட்வால் பகுதிக்குட்பட்ட கொத்தப்பள்ளியைச் சேர்ந்த விவசாயத் தம்பதியின் மகனான தருண் (17), அரசு ஜூனியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஐபிசி படித்து வந்தார். முதலாமாண்டு பொதுத்தேர்வில் 440 மதிப்பெண்களுக்கு 434 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்த இவரை, கல்லூரியின் பெண் ஆசிரியை ஒருவர் வேறொரு மாணவரின் மதிப்பெண்ணுடன் ஒப்பிட்டு ஏளனமாகப் பேசியுள்ளார். இதனை அம்மாணவன் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த ஆசிரியை, “நீ என்ன அமைச்சரின் மகனா?” எனக் கூறி வகுப்பறையில் அனைவர் முன்னிலையிலும் அடித்து அவமானப்படுத்தியுள்ளார்.

இந்த அவமானத்தை தாங்க முடியாமல் மன உளைச்சலில் தவித்த தருண், தன் மீதான குற்றமற்ற நிலையை விளக்கி 3 பக்கத் தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். குரு பூர்ணிமா நன்னாளில் மாணவனின் உயிரைப் பறிக்கும் வகையில் நடந்துகொண்ட அந்த பேராசிரியை மீது அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு உரியப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பெரும் கொந்தளிப்புடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

திக் திக் நிமிடங்கள்… நிலத் தகராறில் பெண்ணைக் கொல்ல முயன்ற கும்பல்… கதவு உடைந்திருந்தால் பெரும் சோகம்… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

கோரக்பூரில் நிலத் தகராறு காரணமாகச் சில காலிகள், பெண் ஒருவரின் வீட்டிற்குள் அக்கிரமமாகப் புகுந்தனர். அந்தப் பெண்ணைத் தாக்குவதற்காக வீட்டின்…

49 seconds ago

அட கொடுமையே… பூனையைக் காப்பாற்றப் போய் நேர்ந்த கொடூரம்… 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து… பயிற்சியாளர் பரிதாப பலி… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

துருக்கியின் புர்சா பகுதியில் 45 வயதான ஷாஹின் டி என்ற பயிற்சியாளர், ஆபத்தில் இருந்த ஒரு பூனைக்குட்டியைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.…

12 minutes ago

ஐயோ…என்னை யாராவது காப்பாத்துங்க… உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தனியாக… ஓடிய 8 வயது குழந்தை… வெளிவந்த அதிர்ச்சி வீடியோ…!

டெக்னஸிலுள்ள பெல்மா பென்னி தொடக்கப் பள்ளியில் கடந்த 2026 ஏப்ரல் 15 அன்று, எட்டு வயது சிறுமி ஏட்ரியன் தாம்சன்…

35 minutes ago

திக் திக் திக்… மாணவியை வகுப்பறை வெளியே… கத்தியால் குத்திய 14 வயது மாணவன்… பாலேவாடி தனியார் பள்ளியில் பரபரப்பு… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

பாலேவாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், வெள்ளிக்கிழமை மதியம் வகுப்பறைக்கு வெளியே மற்றொரு…

55 minutes ago

அட கொடுமையே… கணவனின் உடலை துண்டு துண்டாக்கி… சிமெண்ட் பேரலில் அடைத்த மனைவி… மரண தண்டனையை எதிர்த்து… உயர் நீதிமன்றத்தில் திடீர் மனு தாக்கல்…!

மீரட் நீல டிரம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முஸ்கான் மற்றும் அவரது காதலன் சஹில், அந்தத் தீர்ப்பை…

1 மணத்தியாலம் ago

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

11 மணத்தியாலங்கள் ago