மும்பை மாட்டுங்காவில் உள்ள ரசாயன தொழில்நுட்பக் கழகத்தின் விடுதியில் தங்கிப் பயின்று வந்த இரண்டாம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர் சித்தேஷ் பாட்டீல். தனது அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாசிக்கைச் சேர்ந்த சித்தேஷ் பாட்டீல், கடந்த சில நாட்களாக மனநலப் பிரச்சனை மற்றும் டிப்ரஷன் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனக்குத் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதாக மருத்துவர் ஒருவருக்கு அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
உடனே மருத்துவர் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து, விடுதியில் உள்ள நண்பர்களைத் தொடர்பு கொள்ளச் செய்தபோதிலும், அதற்குள் நற்காலங்கள் கடந்துவிட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். மாட்டுங்கா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவர்களின் மனநலப் பாதுகாப்பு குறித்து மீண்டும் தீவிர விவாதங்கள் எழுந்துள்ளன.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…