தூங்கிக் கொண்டிருந்த மாணவி…! இரவில் பெற்றோர் கண்முன்னே துடிதுடித்த மகள்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கர சம்பவம்…!!

Spread the love

சிவகாசி அருகே திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி ராதா. இந்த தம்பதியினருக்கு 17 வயதுடைய பவானி என்ற மகள் இருந்துள்ளார். இவர் சிவகாசியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பவானி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது கனமழையால் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பவானியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவானி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

வைகோ வீட்டில் நடந்த அதிசயம்!… விஜய்க்கு திருஷ்டி கழித்த பணிப்பெண்… பதிலுக்கு தளபதி செய்த ‘மாஸ்’ காரியம்… அண்ணாநகர் வீட்டில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்…!!!

தமிழகத்தின் 13-ஆவது முதலமைச்சராகப் பதவியேற்ற தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பதவியேற்பு முடிந்த கையோடு அரசியல் நாகரீகம் கருதி…

23 minutes ago

“பொறுத்திருந்து பாருங்கள்”… எடப்பாடிக்கு எதிராக சி.வி.சண்முகம் கொடுத்த ‘பஞ்ச்’… அதிமுகவில் அடுத்த அதிரடி ஆரம்பம்….!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த வரலாறு காணாத தோல்வி, அக்கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. வெறும் 47…

29 minutes ago

“தம்பி வந்ததும் ஆரத்தழுவிய அண்ணன்”.. விஜய் சென்றதும் சீமான் வீட்டில் நடந்த அந்த அதிசயம்.. மிரண்டு போன அரசியல் களம்…!

தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் ஆரோக்கியமான அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக, தமிழக முதல்வர் விஜய் இன்று நாம்…

33 minutes ago

BIG BREAKING: நாடு முழுவதும் மாற்றம்…. சற்றுமுன் மத்திய அரசு அறிவிப்பு…!

மத்திய அரசு ஊரகப்பகுதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜூலை 1 முதல் ‘VB-G RAM G’ எனும் புதிய திட்டத்தை…

41 minutes ago