Categories: CINEMA

என்னது.., ஒரே நாள்ல 3 பேருக்கு STRIKE-ஆ..? போட்டியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆண்டவர்..

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. வாரத்தின் இறுதி நாட்களில் கமலஹாசன் வருவதும் அந்த வாரத்தில் நடந்த நிகழ்ச்சிகளை வைத்து போட்டியாளர்களை வறுத்தெடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது .

இதனை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்திருக்கின்றனர். அதேபோல இந்த வாரமும் நிறைய பஞ்சாயத்துகளை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்து விட்டார் கமலஹாசன். முதல் ப்ரோமோவில் ‘போட்டியாளர்கள் தரமாக விளையாடவில்லை’ என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து வெளியான இரண்டாவது பிரமோவில் நிக்சனை வறுத்தெடுத்தார்.

மேலும் அவருக்கு yellow கார்டையும் கொடுத்திருந்தார். மூன்றாவது ப்ரோமோவில் அர்ச்சனாவை வினுஷா, ஐசுவை குறித்து எதற்காக தேவை இல்லாமல் பேசுனீங்க? என்று கூறி அவரையும் வறுத்தெடுத்து விட்டார். இதை தொடர்ந்து நான்காவது புரோமோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது .இந்த ப்ரோமோவில் மணியை பார்த்து ‘True colours coming out’  என்று சொன்னிங்களே. அப்படி என்றால் என்ன அர்த்தம்?’ என்று கேட்டார்.

அதற்கு அடுத்ததாக தினேஷை பார்த்து ‘என்ன தவ்லதா பேசுறனு சொன்னீங்களே? அதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார். மணி , தினேஷ், நிக்சன் மூவரையும் நிக்க வைத்து , இன்னொரு தடவை இந்த வீட்ல இது போல violence  அதிகமாச்சின்னா இந்த yellow கலர் கார்டுடைய நிறம் மாறும் என்று போட்டியாளர்களை எச்சரித்துள்ளார். இவ்வாறு பரபரப்பாக இந்த ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Begam

Recent Posts

சொன்ன சொல்லை காப்பாற்றும் ராகவா லாரன்ஸ்.. விஜயகாந்த் மகனுக்காக செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம்..!

சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

44 நிமிடங்கள் ago

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

2 மணி நேரங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

2 மணி நேரங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

3 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

5 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

6 மணி நேரங்கள் ago