சற்றுமுன் அதிரடி… “இனி வாரத்தில் 4 நாட்கள்” திமுக MP-க்களுக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு..!!

Spread the love

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்றம் நடக்கும் நாட்களை தவிர்த்து வாரத்தில் குறைந்தது நான்கு நாட்கள் எம்பிக்கள் அனைவரும் அவர்களுடைய தொகுதிகளுக்கு சென்று மக்களுக்கு தேவையான பணிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Soundarya

Recent Posts

“சும்மா வாங்கிப் பார்த்தேன்.. ஒரே ஒரு போன் கால்”… ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிய ரூ.58 கோடி…. இந்திய பெண்ணுக்கு அடித்த மெகா ஜாக்பாட்…!

ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிவிடும் என்பதற்கு சாட்சியாக, டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அபுதாபி…

2 minutes ago

விஜய் அலைக்கு இபிஎஸ் வைத்த 365 நாள் செக் பாயிண்ட்… அதிமுகவிலிருந்து விலகியவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய மும்முனைப் போட்டியைச் சந்தித்திருக்கிறது.…

6 minutes ago

“விஜய் அமைச்சரவையில் திடீர் திருப்பம்”…. ஜான் ஆரோக்கியசாமிக்கு புதிய பதிவு?…. கோட்டை வட்டாரத்தை அதிரவைக்கும் தவெகவின் புதிய அதிகாரப் போட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…

14 minutes ago

“3,000 பேர் இறந்தாலும் பரவாயில்லை”…. ஈரானில் அரங்கேறும் அதிரவைக்கும் ‘கல்லறை’ ரகசியம்.. உலகையே உற்றுநோக்க வைக்கும் கமேனியின் கடைசிப் பயணம்….!

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…

18 minutes ago

“அட பாவிங்களா… மது வாங்குவதில் நீயா, நானா சண்டை…? நண்பனை ஏரிச் சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்… காஞ்சியில் நடந்த பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…

22 minutes ago

‘மெனோபாஸ்’ பற்றி த்ரிஷா சொன்ன அந்த ஒரு வார்த்தை… நடிகைகள் பேச பயந்த ரகசியம்… பாராட்டும் நெட்டிசன்கள்…!

தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…

22 minutes ago