தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததுயடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திமுக அரசு பல்வேறு திட்டங்களை புதிதாக தொடங்கி வைத்து வருகிறது.
அந்த வகையில் சென்னையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் இந்த முகாமில் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் வாரம்தோறும் சனிக்கிழமை இந்த முகாமானது நடத்தப்படுகிறது, இந்நிலையில் ஆகஸ்ட் 16ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்திக்கான அரசு விடுமுறை என்பதால் இந்த வாரம் முகாம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…