தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்கு பல வியூகங்களை வகுத்து வருகின்றது. மக்களை கவரும் வகையிலான புதுப்புது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருவதோடு பல திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் புத்தாண்டு தொடங்கிய முதல் வார இறுதி நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொங்கல் பரிசுத்தொகை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…