12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மாதம் ரூ.36,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!

Spread the love

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் காலியாக உள்ள சுருக்கெழுத்து, தட்டச்சர் கிரேட் சி மற்றும் டி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 261
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 30
சம்பளம்: ரூ.36,000 – ரூ.43,500
தேர்வு முறை: கணினி வழி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 26

மேலும் இது குறித்த கூறுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Nanthini

Recent Posts

திருச்செந்தூர் தரிசனம் விஜய்க்கு யோகமா? சோதனையா? அதிர வைக்கும் ஜோதிட கணிப்பு..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், சமீபத்தில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று விஸ்வரூப தரிசனம் செய்தார். பொதுவாக…

2 minutes ago

“தளபதி டூ சிஎம்”… கோட்டையில் நுழையும் விஜய்… முதல் கையெழுத்தில் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக…

3 minutes ago

“இனி இவரால நல்லதே நடக்காது” தலைமை பதவியை இழக்கும் எடப்பாடி..? போர்க்கொடி தூக்கிய சீனியர்கள்… இரட்டை இலை கட்சியில் அடுத்த தர்மயுத்தம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது, அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை…

3 minutes ago

அதிமுகவில் அடுத்த பூகம்பம்… EPS-க்கு எதிராகத் திரும்பிய 37 எம்.எல்.ஏ-க்கள்.. கசிந்த ரகசியத் தகவலால் பரபரப்பு…!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) எதிராகப் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும்…

7 minutes ago

காவல்துறை மட்டுமல்ல… இனி கஜானாவும் தளபதி கையில்… விஜய் கையிலெடுக்கும் 2 முக்கிய துறை… இனிமே யாரும் ஏமாற்ற முடியாது..!!

தமிழக அரசியலில் நிலவி வந்த 59 ஆண்டுகால திராவிட சித்தாந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் விஜய் தலைமையிலான…

9 minutes ago

மே-13 வரை காலக்கெடு..! பதவியேற்ற கையேடு விஜய்க்கு செக் வைத்த ஆளுநர்… தமிழக அரசியலில் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்..!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு…

15 minutes ago