என்னைக்கு அத பண்ணனோ அப்போவே என் மன நிம்மதி போய்விட்டது.. வருந்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்..!

Spread the love

பாமகவில் கடந்த சில காலமாகவே ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். இதற்கிடையே தருமபுரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், பாமகவின் தலைவர் பதவியை ஏற்றதிலிருந்து மன நிம்மதி போய்விட்டது. மூன்று ஆண்டுகளாக உள்ள கடும் மன உளைச்சலை கடந்து தான் தர்மபுரிக்கு வந்துள்ளேன். பாமக சிறந்த கட்சி, உழைப்பு மிகுந்த கட்சி, கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளோம்.

தமிழ்நாட்டிற்கு ஒரு விடிவு கொண்டு வர வேண்டும். அதற்காகத் தான் ஜூலை 25ம் தேதி ராமதாஸ் பிறந்த நாளன்று ஒரு நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். இந்த கொடுங்கோல் ஆட்சி, சமூத நீதிக்கு எதிரான ஊழல் நிறைந்த ஆட்சியை அகற்றி. நாமே தமிழகத்திற்கு நல்லாட்சியை அமைக்கலாம் மக்களே ஒன்று கூடுங்கள் என்ற நோக்கத்தில் தான் நடைப்பயணம் செல்லவுள்ளேன். இந்த 100 நாள் நடைப்பயணத்தில் நான் மாநிலம் முழுக்க செல்லவுள்ளேன். பிற கட்சிகளின் வளர்ச்சி லிப்டில் செல்வது போல் மின்சாரம் தடை பட்டால் நின்று விடும் என்று பேசி உள்ளார்.

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

10 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

10 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

10 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

10 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

10 மணத்தியாலங்கள் ago