Categories: CINEMA

“கமலை வீட்டுக்கு கூப்பிட்டு எங்க அம்மா பேசுனதால”.. கமலுடனான காதல் முறிவு குறித்து ஸ்ரீவித்யா பேசிய வைரல் வீடியோ..

உலகநாயகன் கமல்ஹாசன். தமிழ் சினிமாவை உலக அளவிற்கு எடுத்து சென்ற ஒரு நடிகர், இயக்குநர், நடன ஆசிரியர், தயாரிப்பாளர் இப்படி பன்முகத் தன்மை கொண்டவர். இவரது ஒரு ஒரு படங்களும் ஒன்றுடன் ஒன்று வித்தியாசப்பட்டதாக இருக்கும். அத்தோடு அவருடன் நடிக்கும் நடிகைகளுக்கு பற்பல பிரச்னைகள் வரும் என கூறப்படுகிறது. சில நடிகைகள், அவருடன் நடித்த பிறகு ஆளே காணாமல் சென்று விடுவர். பலர் அவருடன் மிக நெருக்கமாக நடிக்க முடியாது எனக் கூறிவிடுவர்.

#image_title

பலர் அவர் படங்களில் நடிக்கவே மாட்டேன் எனவும் ஓடிவிடுவர். அப்படியிருக்க அவர் கொடிகட்டி பறந்தப் போது பல நடிகைகளுடன் காதலில் இருப்பதாக பல கிசுகிசுக்கள் உலா வந்தன. ஸ்ரீதேவி தொடங்கி பல நடிகைகளுடன் அவர் காதலில் இருப்பதாக அன்றைய செய்தி நாளிதழிகளில் பல கிசுகிசுக்கள் பேசப்பட்டது. அதேப் போல் நடிகை ஸ்ரீவித்யாவை கமல்ஹாசன் காதலித்ததாகவும், பிறகு சில பல காரணங்களால் அவர்கள் பிரிந்து, பின் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதல் உண்மையா இல்லையா என்பது குறித்து ஸ்ரீவித்யாவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

#image_title

அதாவது தன்னை கமல் காதலிப்பதாக கூறியதாகவும், இது குறித்து தனது தாயிடம் பேசக்கூறியதாகவும் கூறியுள்ளார். அவ்வாறு கமல் தனது அம்மாவிடம் வந்து பேசியப் போது, இருவருக்கும் திறமை இருப்பதாகவும், இருவரும் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுரை கூறியிருக்கிறார். அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு பின் கமல் வாணி என்பவரை திருமணம் செய்து கொண்டதை தான் தான் பார்த்ததாக ஸ்ரீவித்யா அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

2 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

3 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

5 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

5 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

7 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

8 hours ago