அதிகாலையில் பயங்கரம்… அதிவேகத்தில் ரோட்டோரத்தில் படுத்து உறங்கியவர்கள் மீது மோதிய கார்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகளவு நடைபெறுகின்றன. அதிலும் குறிப்பாக சாலை பாதுகாப்பு விதிமுறைகளை யாரும் சரியாக பின்பற்றாததால் பெரும்பாலான விபத்துக்கள் நடைபெறுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் குடித்துவிட்டு பலரும் வண்டி ஓட்டுவதால் நடைபாதைகளில் தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அப்படி ஒரு துயர சம்பவம் தான் உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் நடந்துள்ளது. மதுர மாவட்டத்திலுள்ள பகுதியில் இரவு நேரத்தில் அதிவேகமாக வந்த கார் ஒன்று நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்த சரிவர தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் அந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகிய காண்போரை பதற வைத்துள்ளது.

Nanthini

Recent Posts

மர்ம மரணம்… ஹோட்டல் அறைக்குள் நடந்தது என்ன?… கதறும் தந்தை.. சிக்கிய வங்கி மேலாளர்… நடுங்க வைக்கும் உண்மைகள்…!!

உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி பகுதியிலுள்ள விடுதி ஒன்றில், திருமணம் முடிந்து மூன்று மாதங்களே ஆன 28 வயது பெண் ஒருவர்…

7 minutes ago

நீதிபதி மகனுக்கு ஒரு நீதியா?… நள்ளிரவில் பறந்த சொகுசு கார்… துடிதுடிக்க பறிபோன உயிர்… 17 வயது மகன் செய்த காரியம்… குமுறும் குடும்பத்தினர்…!!

கேரளாவில் பணியாற்றும் நீதிபதி ஒருவரின் 17 வயது மகன், கொச்சியில் தனது தந்தையின் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை அதிவேகமாக…

13 minutes ago

நள்ளிரவில் வந்த போன் கால்…! 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… உறவினர் வீட்டு பின்புறம் கிடந்த சடலம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், இசை நிகழ்ச்சிக்குச் சென்ற 17 வயது சிறுமிக்கு நள்ளிரவில் வந்த…

22 minutes ago

“காதலனின் அறைக்கு சென்ற இளம்பெண்…” காதலியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு ஓடும் லாரி முன் பாய்ந்த காதலன்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, ஓடும் லாரியின் முன் பாய்ந்து 21 வயது…

50 minutes ago

டெல்லி போடும் மாஸ்டர் பிளான்…! முதலமைச்சர் விஜய்யை உலுக்கிய உளவுத்துறை ரிப்போர்ட்… அரசியலில் திடீர் பரபரப்பு…!!

தவெக தலைவர் விஜய் அரசியலில் நுழைந்து முதலமைச்சர் நாற்காலியிலும் அமர்ந்துவிட்ட நிலையில், அவரைப் பார்த்து நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன்…

1 மணத்தியாலம் ago