தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம். அதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே அவ்வபோது பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது மும்பையில் இருந்து திருவனந்தபுரம் ரயில் டிசம்பர் 18 முதல் ஜனவரி 8 வரை வியாழன் கிழமைகளில் மட்டும் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் டிசம்பர் 20 முதல் ஜனவரி 10 வரை சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்பட உள்ளது. அதேபோல மைசூரு – தூத்துக்குடி ரயில் டிசம்பர் 23, டிசம்பர் 27 ஆகிய நாட்களில் மட்டும் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் டிசம்பர் 24, டிசம்பர் 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…