தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்…. அரசு செம ஹேப்பி நியூஸ்… மிஸ் பண்ணிடாதீங்க மக்களே….!

Spread the love

தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது முதல் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வது வரை பொதுமக்கள் தங்களின் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில், வரும் ஜூன் 13-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. சென்னை, நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்த முகாமின் முக்கிய சிறப்பம்சமாக, வயது முதிர்வு அல்லது உடல்நலக்குறைவு காரணமாக ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருள்களை வாங்க இயலாத மூத்த குடிமக்களுக்கு “அங்கீகாரச் சான்று” (Authorization Certificate) வழங்கப்படும்; இந்தச் சான்றைப் பெறுபவர்களின் இல்லங்களுக்கே தேடிச் சென்று மாதந்தோறும் ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களின் ரேஷன் கார்டு சிக்கல்களுக்குத் தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Nanthini

Recent Posts

“மனைவி ஆசையை விட தங்கம் பெருசா?”…. ரூ.1.65 லட்சம் ஐபோன் பரிசளித்து அசத்திய கணவரின் நெகிழ்ச்சி சம்பவம்…..!

மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…

58 minutes ago

ஸ்பாவில் சிக்கிய 5 பெண்கள்… செல்போனை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கேரளாவை உலுக்கும் ரகசிய நெட்வொர்க்….!

கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…

1 மணத்தியாலம் ago

டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி….. 200 கடைகளுக்கு பூட்டு போடப்போகும் விஜய் அரசு… அலறும் அதிகாரிகள்…. சற்றுமுன் பறந்த உத்தரவு…!

தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

1 மணத்தியாலம் ago

“தோற்றால் தற்கொலை பண்ணிப்பேன்னு ஸ்டாலின்கிட்ட அழுதாரா துரை வைகோ?”…. வல்லம் பஷீர் கிளப்பிய புது வெடி….!

திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…

1 மணத்தியாலம் ago

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கார்டுக்கும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே கிளம்புங்க…..!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…

2 மணத்தியாலங்கள் ago

ஒரு MLA-வுக்கு ரூ.35 கோடியா?…. தவெக பற்றி பொள்ளாச்சி ஜெயராமன் போட்ட பகிரங்கக் குண்டு… அரசியல் வட்டாரத்தில் பூகம்பம்….!

அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…

2 மணத்தியாலங்கள் ago