பயணிகளுக்கு குட் நியூஸ்..! தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியான முக்கிய தகவல்…!!

Spread the love

வார இறுதி விடுமுறை மற்றும் கார்த்திகை தீபத்தையொட்டி பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் TNSTC, SETC சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இந்நிலையில் சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் இருந்து பல மாவட்டங்களுக்கு கூடுதல் வாகனங்கள் நாளை முதல் செல்லும். இதனையடுத்து கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கும்பகோணம், கோயம்புத்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு நாளை 340, அடுத்த நாள் 350 பேருந்துகள் இயக்கப்படும்.

பின்னர் கோயம்பேட்டில் இருந்து வேளாங்கண்ணி, நாகை, ஓசூர், பெங்களூரு, திருவண்ணாமலைக்கு தினமும் 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதனால் பெங்களூரு, கோயம்புத்தூர் திரும்பும் பயணத்திற்கு கூடுதல் வசதி செய்யப்பட்டது. இந்நிலையில் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூரில் இருந்து மாநிலத்தின் பல இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் செல்லும்.

மாதவரத்தில் இரு நாட்களுக்கு 20 கூடுதல் வாகனங்கள் இணைக்கப்பட்டன. நவம்பர் 16 ஞாயிறு பெங்களூரு திரும்பும் பயணிகளுக்கு அதிக பேருந்துகள் இயக்கப்படும். இதனால் அனைத்து நிலையங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டன. கூட்டநெரிசலைத் தவிர்க்க www.tnstc.in அல்லது ஆப் மூலம் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

Devi Ramu

Recent Posts

என்ன காரணமா இருக்கும்?… ஒரு போன் கால்… உச்சக்கட்ட சந்தேகம்… மனைவிக்கு தீ வைத்த கணவன்… வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…

12 minutes ago

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

20 minutes ago

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

44 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

52 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

58 minutes ago

வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர்… திடீரென அருகே வெடித்து சிதறிய பட்டாசுகள்… மிரண்டு போன ரசிகர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…

58 minutes ago