தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்ப ஏதுவாக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு TNSTC சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.
அதன்படி செப்டம்பர் 26 இன்று முதல் செப்டம்பர் 30 வரை பொதுமக்கள் கூட்ட நெரிசரை தவிர்க்கும் வகையில் சென்னையில் இருந்து சுமார் 3,130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளதாகவும் www.TNSTC.in என்ற இணையதளத்தில் முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…