தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி வார விடுமுறையை முன்னிட்டு மக்களின் வசதிக்காக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் கூட்ட நெரிசல் என்று ஊர்களுக்கு செல்ல டிசம்பர் 12 நாளை முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து சுமார் 1000 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 20000 பேர் வரை டிக்கெட் புக்கிங் செய்துள்ள நிலையில் ஊருக்கு செல்ல தயாராக இருப்பவர்கள் www.tnstc.in இணையத்தளம் அல்லது TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணத்தை எளிதாக்கலாம்.
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ்…
அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…
தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…