#image_title
நடிகை சோனியா அகர்வால் செல்வராகவன் இயக்கத்தில் ரிலீசான காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதீத காதலை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதன் பிறகு 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
செல்வராகவன் இயக்கும் படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு. செல்வராகவன் இயக்கும் படங்களில் சோனியா அகர்வால் நடித்ததால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2006-ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
சோனியா அகர்வால் அளித்த பேட்டியில் கூறியதாவது, செல்வராகவனுடன் இணைந்து படங்களில் நடித்தேன். அவரது ஹார்டுஒர்க் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அதன் பிறகு ஒரு சில காரணங்களால் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விவாகரத்து என்பது ஈஸியான விஷயம் கிடையாது. நம்ம யோசிச்சு முடிவெடுக்கணும். விரக்தியா இருக்கும்.
நம்ம அதிலிருந்து உடனே வெளியே வரணும்னு தோணும். மேரேஜை அவ்வளவு சீக்கிரம் பிரேக் பண்ண கூடாது. நம்மளோட முழு முயற்சியையும் கொடுத்து மேரேஜ் லைப்ல இருக்க பார்க்கணும். அப்படி இல்லன்னா விவாகரத்து தான் தீர்வு. நானும் சந்தோஷமாக திருமணம் செய்து கொண்டேன். விவாகரத்து செய்யும் போது கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. இருவரும் பிரிந்து விட்டோம். இப்போதெல்லாம் விவாகரத்து செய்திகள் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது என மனம் திறந்து பேசியுள்ளார்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…