“வார்த்தைகளே வரல… இன்னும் அந்த விஷயம் அவர்கிட்ட மாறல” முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகை சினேகா… வெளியிட்ட உருக்கமான போஸ்ட்..!!

Spread the love

திரைத்துறையில் இருந்து அரசியல் களம் புகுந்து ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பதவி ஏற்றது முதல் பல்வேறு திரைப்பிரபலங்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சினிமாவில் விஜய்யுடன் இணைந்து ‘வசீகரா’ மற்றும் ‘கோட்’ (GOAT) ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை சினேகா, தற்போது முதல்வராக இருக்கும் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, நடிகை சினேகாவுடன் அவரது கணவரும் நடிகருமான பிரசன்னா மற்றும் அவர்களது குழந்தைகளும் உடனிருந்தனர். முதல்வர் விஜய்க்கு சினேகா மற்றும் பிரசன்னா தம்பதியினர் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

https://www.instagram.com/p/DZXUv5qmSDY/?utm_source=ig_web_copy_link

இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு குறித்து நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விஜய் சாருடன் இரண்டு படங்களில் பணியாற்றியுள்ளேன்; இன்று அவரைத் தமிழகத்தின் முதல்வராகப் பார்ப்பது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. சில தருணங்கள் நம்மை வார்த்தைகளின்றி மௌனமாக்கிவிடும். இவ்வளவு பெரிய உயரத்தை எட்டிய பின்பும், அவர் எனக்குத் தெரிந்த அதே எளிமையான, அன்பான மனிதராகவே இருக்கிறார்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு, அவருக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

38 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

42 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago