அடுத்தடுத்த சோகம்..! ஸ்மிருதி மந்தனாவின் வருங்கால கணவரும் மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Spread the love

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை மற்றும் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டத்தை சில தினங்களுக்கு முன் உறுதி செய்தார். சமீபத்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனைப் படைத்திருந்தது. இந்த வெற்றிக்கு ஸ்மிருதி மந்தனாவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார்.

இதற்கிடையில்  ஸ்மிருந்தி மந்தனா, பிரபல இந்தி இசையமைப்பாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சல் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நேற்று இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் அவருக்குத் திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகவே இந்தத் திருமணம்  ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அவரது வருங்கால கணவர் பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

“இதயமே இல்லையா?… மாமியார் மீது ஏறி அமர்ந்து மருமகள் செய்த கொடூரம்… வீடியோ எடுத்த குடும்பத்தினர்… பஞ்சாபில் அரங்கேறிய பயங்கர சம்பவம்”….!!!

பஞ்சாப் மாநிலத்தில் மருமகள் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

8 minutes ago

“மெட்ரோவுக்கே ஆப்பு!… மாதவரத்தில் மெட்ரோ பொருட்களைத் திருடிய பலே திருடர்கள்!.. புளியந்தோப்பு வாலிபர்களுக்கு போலீஸ் கொடுத்த ‘ட்ரீட்’…!!!

சென்னையில் மாதவரம் 200 அடி சாலையில், மாதவரம் ரவுண்டானா முதல் கொளத்தூர் சந்திப்பு வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…

17 minutes ago

“என் பொண்டாட்டிக்கிட்டயே சண்டை போடுவியா?”… வெளிநாட்டு மனைவியிடம் வம்பு செய்த நண்பன்… குடிபோதையில் அழைத்துச் சென்று கொன்று புதைத்த ‘உதயநிதி கும்பல்’… புதுக்கோட்டையில் அரங்கேறிய கொடூரக் கொலை….!!!

புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட…

30 minutes ago

கூட்டணிக்கு ஒத்துழைக்காத “அந்த கருப்பு ஆடுகள்” யார் யார்..? லிஸ்ட் எடுக்கும் விசிக தலைமை.. தேர்தல் முடிவுக்குப் பின் அதிரடி ஆக்ஷன்..!!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…

58 minutes ago

திக் திக் நிமிடங்கள்..! 85.1% வாக்குப் பதிவு.. இளைய தலைமுறை வாக்குகள் யாருக்கு..? தூக்கத்தைத் தொலைத்த அரசியல் கட்சிகள்… நாளை காத்திருக்கும் மெகா டுவிஸ்ட்..!!

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…

1 மணத்தியாலம் ago

திமுக மீண்டும் வென்றால்… ஸ்டாலின் போடப்போகும் ‘முதல் கையெழுத்து’ இதுதான்.. செம குஷியில் இல்லத்தரசிகள்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…

1 மணத்தியாலம் ago