வியாபாரிகளுக்கு பேரிடி…! பூஜா பம்பர் லாட்டரி…! இதுவரை நடக்காத அதிர்ச்சி சம்பவம்….!

Spread the love

கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை தற்போது நடக்கிறது. குலுக்கல் நவம்பர் 22-அம தேதி அன்று நடைபெறும். முதல் பரிசு ரூ.12 கோடி. டிக்கெட் விலை ரூ.300 ஆகும். கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு தனி மவுசு உண்டு.  தமிழ்நாடு, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் வாங்குவதால் விற்பனை எப்போதும் உச்சம். ஆனால் இம்முறை பூஜா பம்பர் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது

இன்னும் இரண்டு வாரத்தில் குலுக்கல் நடைபெறும். இதுவரை 26 லட்சம் டிக்கெட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 45 லட்சம் அச்சிடப்பட்டு 39 லட்சம் விற்றது. இந்த ஆண்டு எதிர்பார்ப்புக்கு மாறாக மந்தமான விற்பனை லாட்டரி வியாபாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இம்முறை பூஜா பம்பர் தாமதமாக தொடங்கியது. திருவோணம் குலுக்கல் செப்டம்பர் 27க்கு பதிலாக அக்டோபர் 4 அன்று நடந்தது. அதன் பின் விற்பனை தொடங்கியது. இதுவும் டிக்கெட் மந்தமான விற்பனை செய்ய காரணம் ஆகும்.

Devi Ramu

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

5 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

6 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

6 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

6 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

6 மணத்தியாலங்கள் ago