Categories: சினிமா

இப்படிப்பட்ட ஒரு நல்ல மனுஷனுக்கா இந்த நிலைமை.. கன்னட நடிகர் சிவராஜ்குமார் பற்றி இதுவரை பலரும் அறியாத உண்மை..!

Spread the love

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் தான் ராஜ்குமார். தமிழ் சினிமாவுக்கு எப்படி எம்ஜிஆர் சிவாஜி அதுபோல கன்னட சினிமாவுக்கு ராஜ்குமார். இவருடைய இரண்டு மகன்களும் சினிமாவில் ஜொலித்தனர். இவர்களில் புனித் ராஜ்குமார் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வந்த நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய சகோதரர் சிவராஜ் குமார் முன்னணி நடிகராக உள்ளார். தமிழில் ரஜினிகாந்த் போல கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் சிவராஜ்குமார் தமிழில் ரஜினியுடன் டிரைலர் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து மிரட்டி இருந்தார். சில நிமிடங்கள் இல்லையே வந்தாலும் படத்தில் இவருடைய காட்சிகள் பெரிய அளவில் கைத்தட்டல் வாங்கியது.

அதன் பிறகு தனுசுடன் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். ஈட்டி இயக்குனர் ரவியரசு இயக்கத்தில் இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக இவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த படம் கைவிடப்பட்டுள்ளது. இதனிடையே புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவர் தற்போது அமெரிக்க சென்ற ஒரு மாதமாக மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படியான நிலையில் சிவராஜ்குமார் செய்த ஒரு செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது சிவராஜ்குமார் சகோதரர் புனித் ராஜ்குமாரும் மிகுந்த மனிதநேயம் கொண்டவர். இவர் அவரையே மிஞ்சும் அளவுக்கு ஒரு செயலை செய்துள்ளார். அதாவது அவருடைய தந்தை ராஜ்குமார் மறைந்த போது சொத்துக்களை சரிபாதி ஆக பிரித்துள்ளனர். அப்போது என் தந்தை சம்பாதித்த சொத்தில் இருந்து எனக்கு எந்த பங்கும் வேண்டாம், அதை மொத்தமாக அனாதை இல்லங்களுக்கு எழுதி வைத்து விடுங்கள். நான் சினிமாவில் சம்பாதிப்பது மட்டும்தான் என்னுடைய சொத்தாக இருக்க வேண்டும் என்று சிவராஜ் குமார் கூறியுள்ளார். எப்பேர்பட்ட மனிதனுக்கு தற்போது இப்படி ஒரு நிலையா என்று ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

5 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

5 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago